Social Icons

மலரே என்னிடம் மயங்காதே - 4









எபிஸோட் – IV

ஏன் யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? ஏன் எல்லோருமே என் உணர்சிகளை சீண்டி விளையாடுகிறார்கள்..? காலம் பிரிக்கப் போவது தெரியாமல், கட்டிய மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்தது தவறா..? அந்த காதல் மனைவியை கோர விபத்தில் இழந்துவிட்டு, அவளுடைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேனே.. அது தவறா..? இந்த ஜென்மத்தில்.. இதய வீட்டில்.. அவளுக்கு மட்டுமே இடம் என்று வாழ முடிவு செய்ததில் ஏதேனும் தவறு கண்பீர்களா..? இதில் எது எனது தவறு..?? ஆனால்.. மலர், பன்னீர்.. அந்த முகுந்த் முதற்கொண்டு.. என் மீதுதான் ஏதோ தவறு என்பது போலல்லவா பேசுகிறார்கள்..??

கயல் என்னை விட்டுச்சென்ற இந்த ஒரு வருட காலத்தில், அவளுடைய நினைவுகளில் நான் வாழ்ந்திருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. அவளை தவிர என் வாழ்வில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்ற என் மனவுறுதியிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் என் மனவுறுதியை சற்றே ஆட்டம் காண வைத்திருக்கின்றன என்றே எனக்கு தோன்றிற்று. இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தேன். மலரிடம் பேச வேண்டும்..!!

அன்று மாலை ஆபீசில் இருந்து கிளம்பி பெசன்ட் நகர் பீச் சென்றேன். நிலவு வெளிச்சத்தில் கருநீலமாய் காட்சியளித்த கடலையே வெறித்து பார்த்தபடி, நெடு நேரம் அமர்ந்திருந்தேன். இருண்டுபோன கடற்கரை நோக்கி தவழ்ந்து வந்த வெள்ளி அலைகளையே, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனதுக்குள்ளும் அந்த மாதிரி எண்ணற்ற குழப்ப அலைகள்..!! திரும்ப திரும்ப.. சுழன்று சுழன்று.. மோதி மோதி.. என் அமைதியை அபகரித்துக்கொண்ட குழப்ப அலைகள்..!!



அன்று இரவு வீடு திரும்ப மிகவும் தாமதாமாகி விட்டது. பதினோரு மணியை நெருங்கியிருந்தது. பன்னீரும் அபியும் தூங்கியிருந்தார்கள். மலர்தான் வந்து கதவு திறந்து விட்டாள். ஒருமாதிரி சலனமில்லாமல் என் கண்களையே கூர்மையாக பார்த்தாள். என்னால் நெடுநேரம் அவளுடைய பார்வையை தாங்க முடியவில்லை. கடந்து உள்ளே சென்றேன். என்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டேன். வேறு உடைக்கு மாறி, படுக்கையில் விழுந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கதவருகே மலரின் குரல்.

"சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்.. வாங்க.."

"எ..எனக்கு பசிக்கல.." நான் அவளை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னேன்.

"ஏன்..?"

"பசிக்கலன்னா விடேன்.." நாம் சலிப்பாய் சொல்ல, மலர் இப்போது சீறினாள்.

"இப்டிலாம் பண்ணாதீங்கத்தான்.. என் மேல எதுவும் கோவம்னா.. என்னை நாலு அறை அறைஞ்சிடுங்க..!!"

"எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல.."

"அப்புறம் சாப்பாட்டு மேல மட்டும் என்ன கோவம்..?"

"ப்ச்..!! பசிக்கல மலர்.."

"பொய் சொல்லாதீங்க.. காலைலயும் சாப்பிடலை.. மதியமும் சாப்பிடலைன்னு அப்பா சொன்னார்.. இப்பவும் பசியில்லைன்னா என்ன அர்த்தம்..??"

"சாப்பிட பிடிக்கலைன்னு அர்த்தம்..!! எ..எனக்கு.. எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு மலர்.. கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடுறியா..? ப்ளீஸ்..!!"

"ஓ..!! நான்தான் உங்க நிம்மதியைலாம் கெடுக்குறேன்ல..?"

".........................."

"சரி..!! இதையும் கேட்டுக்குங்க.. நானும் நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடலை.. நீங்க சாப்பிடுற வரைக்கும் நானும் சாப்பிடறதா இல்ல..!! இப்போ வந்தீங்கன்னா.. ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டு நம்ம விரதத்தை முடிச்சுக்கலாம்..!! அதுக்கப்புறம் நான் இங்க வந்து நின்னு.. உங்க நிம்மதியை கெடுக்க மாட்டேன்.. விடியிற வரை நல்லா தூங்குங்க..!!"

நான் அதற்கும் அமைதியாக இருக்க, மலர் இப்போது சற்றே கோபமாய் கத்தினாள்.

"நான் சொல்றதுக்கு பதில் கூட சொல்ல மாட்டீங்களா..?? அவ்ளோ கோவமா என் மேல..??? சரி..!! நான் டைனிங் டேபிள்ல வெயிட் பண்ணுறேன்.. உங்களுக்கு எப்போ சாப்பிடனும்னு தோணுதோ.. அப்போ வாங்க..!! நீங்க வர்ற வரைக்கும் நான் அந்த எடத்தை விட்டு அசைய மாட்டேன்..!!"

படபடவென சொன்ன மலர், என் பதிலுக்காக காத்திராமல் திரும்பி நடந்தாள். டைனிங் டேபிளை அடைந்து, சேரை இழுத்து போட்டு அமர்ந்தாள். முழங்கைகளை டேபிளில் ஊன்றி, இரண்டு கையாளும் தன் கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டாள். எதிரே இருந்த சுவரையே ஒருமாதிரி நிலை குத்திப் போன பார்வை பார்க்கலானாள்.

எனக்கு இப்போது நிஜமாகவே தலை வலி வரும் போல் ஆனது..!! ப்ச்..!! ஏன் இப்படி செய்கிறாள் இவள்..?? எவ்வளவு பிரியம் வைத்திருந்தேன் இவள் மேல்..?? எரிச்சலுற செய்கிறாளே இப்போது..?? அவள் சொன்ன மாதிரி, கன்னத்தை சேர்த்து நான்கு அறை விடலாமா என்று கூட தோன்றுகிறது..!! அப்படி என்ன கண்டு தொலைத்தாள் என்னிடம்.. இந்த அறிவு கெட்டவள்..??

நான் ஒரு நான்கைந்து நிமிடங்கள் பெட்ரூமில் இருந்தபடி, தூரத்தில் அமர்ந்திருந்த மலரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இம்மி கூட அசைவது மாதிரி தெரியவில்லை. அழுத்தக்காரி.. பிடிவாதக்காரி.. ராட்சசி..!! எனக்கு அதன் பிறகும் அமைதியாய் இருக்க பிடிக்கவில்லை. எரிச்சலாய் ஒரு பெருமூச்சு விட்டவாறே படுக்கையில் இருந்து எழுந்தேன். விறுவிறுவென நடந்து சென்று, மலருக்கு அருகில் கிடந்த சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

நான் சாப்பிட வந்தமர்ந்ததற்கு மலர் எந்த வித உணர்ச்சியுமே காட்டவில்லை. நான் நிச்சயமாய் வருவேன் என்று முன்கூட்டியே அவளுக்கு தெரியும் என்பது மாதிரிதான் நடந்து கொண்டாள். என் முகத்தை திரும்பி கூட பாராமலே எழுந்து கொண்டவள், ப்ளேட் எடுத்து எனக்கு முன்பாக வைத்தாள். ஆறிப் போன சாதத்தை அள்ளி ப்ளேட்டில் போட்டாள். ஆவி பறக்கும் சாம்பாரை மேலே ஊற்றினாள். அப்பளத்தை ஒரு சின்ன தட்டில் வைத்து, எனக்கு முன் தள்ளி விட்டாள்.

"நீ சாப்பிடலையா..??" நான் சாதத்தில் கை வைக்க போவதற்கு முன்பாக கேட்டேன்.

"நீங்க சாப்பிட்டப்புறம் சாப்பிடுறேன்.." அவள் இறுக்கமான குரலில் சொன்னாள்.

நான் இப்போது திரும்பி, அவளை ஒரு நம்பிக்கையில்லாத பார்வை பார்க்க, அவள் அந்தப் பார்வையின் அர்த்தத்தை பட்டென புரிந்து கொண்டாள். சலிப்பும் கிண்டலும் சரிவிகிதத்தில் கலந்த குரலில் சொன்னாள்.

"ப்ச்.. நான் ஒன்னும் உங்களை மாதிரி.. சின்னப்புள்ளத்தனமா அடம் புடிக்க மாட்டேன்..!! நீங்க சாப்பிடுங்க.. கண்டிப்பா நான் சாப்பிடுறேன்..!!"

அப்புறம் நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். 'பசிக்கல.. சாப்பிட பிடிக்கல..' என்று என் வாய்தான் வக்கனையாக சொன்னதே தவிர, வயிறு பசியில் காய்ந்து போய்தான் கிடந்தது. எதைத் தின்று ஏப்பம் விடலாம் என்ற எதிர்பார்ப்போடுதான் இருந்தது. கொஞ்ச நேரம் வெட்கத்தையும், வீராப்பையும் மறந்து, வேக வேகமாய் சாப்பாட்டை அள்ளி விழுங்கினேன். மலரின் கைமணம், பசி இல்லாதவனுக்கும் கூட பசியை தூண்டிவிடும்..!! நானோ அகோர பசியில் இருந்தேன்.. எப்படி சாப்பிட்டிருப்பேன் என்று எண்ணிப் பாருங்கள்..!! பாதி சாதம் காலியான போதுதான், எதேச்சையாக திரும்பி மலரை பார்த்தேன். சற்றே அதிர்ந்து போனேன்.

அவள் நான் சாப்பிடுவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பசி தந்த வேகத்தில், நான் அவசர கதியில் சாப்பிடுவதையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. இப்போது நான் அவள் பக்கம் திரும்பியதும், பட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டாள். எதுவுமே நடவாதவள் போல இயல்பான குரலில்,

"ரசம் கொஞ்சம் போட்டுக்குங்கத்தான்.."

என்றவாறு ஒரு கரண்டியில் ரசம் அள்ளி, சாதத்தில் ஊற்றினாள். பின்பு வேறுபக்கமாய் திரும்பி, மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நான் இப்போது அவளுக்காக சற்றே உருகிப் போனேன். 'என் மீது இவள் எக்கச்சக்க அன்பு வைத்திருக்கிறாள்.. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஏற்றுக் கொள்ளவோ எனக்கு மனமில்லை..!! என்னதான் முடிவு இதற்கு..??' அதே யோசனையுடன் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் சாதத்தை பிசைந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஓரிரு நிமிடங்களில்.. நான் சாப்பிட்டு முடிக்கப் போகும் வேளையில்.. மலர் மெல்லிய குரலில் சொன்னாள்.
"ஸாரித்தான்..!!"

"ஸாரியா..? எதுக்கு..??" நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.

"நேத்து நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு.."

"ஓ..!!"

"அவங்க முன்னாடி நிக்கிறது.. எனக்கு அன்ஈசியா இருக்குமேன்னுதான் நான் நெனச்சேனே ஒழிய.. நான் நடந்துக்கிட விதத்தால.. உங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை..!!! தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்கத்தான்..!!"

"ப..பரவால விடு.."

"இ..இனிமே.. இனிமே நீங்க தலை குனியிற மாதிரி ஒரு காரியத்தை.. ச..சத்தியமா நான் பண்ண மாட்டேன்..!! சத்தியமா..!!!!" அவள் குரல் தழதழக்க சொல்ல, எனக்கு இப்போது அவள் மீது பட்டென ஒரு பரிதாபம் வந்தது.

"ஹேய்.. இப்போ எதுக்கு அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு பேசுற..? நான்தான் 'பரவால.. நான் எதுவும் நெனைக்கலை..' ன்னு சொல்றேன்ல..? விடு..!!"

நான் இலகுவான குரலில் அப்படி சொன்னதும், மலர் சற்றே சமாதானம் ஆனாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அப்புறம் தொண்டையை செருமிக்கொண்டு, சகஜமான குரலில் பேச ஆரம்பித்தாள்.

"உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்.."

"என்ன..?"

"ந..நடந்ததுலாம் மனசுல வச்சுக்காம.. நீங்க எப்போவும் போல எங்கிட்ட பேசணும்..!! ரெண்டு நாளா.. என்னை பாக்குறப்போலாம் ஒருமாதிரி எரிச்சலாத்தான் பாக்குறீங்க.. முறைக்கிறீங்க.. எனக்கு அது பிடிக்கலைத்தான்.. நீங்க அப்படி எரிச்சலா என்னை பாக்குறது.. எ..என்னால தாங்கிக்க முடியலை..!!"

"................"

"என் காதலை என் மனசுக்குள்ளயே போட்டு பூட்டிடனும்னுதான் நான் நெனச்சிருந்தேன்.. சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்கன்னு எனக்கு தெரியும்..!! ஆனா.. அந்த சூழ்நிலைல.. எ..எனக்கு சொல்றதை தவிர வேற வழி தெரியலை..!!"

"................"

"என் காதலை ஏத்துக்க சொல்லி.. எந்த வகைலையும் இனிமே நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்..!! என் பார்வையிலையோ, வார்த்தையிலேயோ கூட.. என் காதலை காட்ட மாட்டேன்..!! என் கூட எப்போவும் போல பேசுங்கத்தான்.. ப்ளீஸ்..!!"

அவள் உருக்கமாக சொல்ல, நான் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'எனக்காக எவ்வளவு ஏங்குகிறாள் இவள்..??' என்று தோன்றியது. ஆனால்.. அந்த நினைவே இன்னொரு பக்கம் கவலையாகவும் இருந்தது..!! அவளும் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக, என் முகத்தையே ஒரு மாதிரி பயமும், எதிர்பார்ப்புமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் ஓரிரு வினாடிகள்தான் யோசித்திருப்பேன். அப்புறம் மெல்ல அவளை பார்த்து நான் புன்னகைக்கவும், இப்போது அவளது தடித்து சிவந்த உதடுகளும்.. தாராளமாய் புன்னகையை பூசிக்கொண்டன..!!

"தேங்க்ஸ்த்தான்..!!" என்றாள் கண்களில் நன்றி மின்ன.

"இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்ம்ம்ம்... சரி.. டைமாச்சு.. நீயும் சாப்பிட்டு தூங்கு..!!"

"ம்ம்... சரித்தான்..!!"

உற்சாகமாக சொன்னவள், நான் சாப்பிட்டு முடித்த தட்டையே தன் பக்கம் இழுத்து, அதில் சாதத்தை போட்டுக் கொண்டாள். அதைப் பார்த்து லேசாக தடுமாறிய நான், ஏதோ சொல்ல நினைத்தேன். அப்புறம், பசியில் இருப்பவளை எதுவும் சொல்லி, சாப்பிடாமல் செய்து விட வேண்டாம் என்று எண்ணி, அப்படியே விட்டு விட்டேன். எழுந்து கை கழுவிக்கொண்டு, என் அறைக்குள் நுழைந்தேன். மெத்தையில் வீழ்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன்.

இரண்டு நாளாய் அலைபாய்ந்து கொண்டிருந்த மனம், இப்போது சற்றே அமைதிப்பட்டிருப்பதாக தோன்றியது. மலருடன் நிலவிய அந்த இறுக்கமான சூழ்நிலை, அவளைப் போலவே எனக்கும்தான் பிடிக்கவில்லை. அதற்கு இப்போது ஒரு முடிவு ஏற்பட்டதில், ஓரளவுக்கு என் மனமும் நிம்மதியை உணர்ந்தது. ஆனால்.. மலர் அவளுடைய மனதை முழுமையாக மாற்றிக்கொண்டு, வேறொருவனை மணம் முடிக்கும் வரை என் மனதிற்கும் முழு நிம்மதி கிட்டாது என்றே தோன்றியது. கயல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு வேதனையான எண்ணம் வேறு மனதுக்குள் ஓடியது..!!

படுக்கையிலிருந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தேன். கம்ப்யூட்டர் டேபிளில்.. கள்ளம் கபடம் இல்லாமல்.. கன்னத்தில் குழி விழ.. கயல் சிரித்துக் கொண்டிருந்தாள். கண்ணை இமைக்காமல்.. காதலும், குறும்புமாய்.. என்னையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து சென்று கயலின் ஃபோட்டோவை எடுத்து வந்து, தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டேன். இது தினமும் நான் செய்வதுதான். காலையில் கண்விழிக்க கயல் வேண்டுமே எனக்கு..??

இன்று எக்ஸ்ட்ராவாக இன்னொரு காரியமும் செய்தேன். கப்போர்ட் திறந்து, கயலுடைய ஃபோட்டோ ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டு வந்து படுத்தேன். கட்டிலில் வசதியாய் சாய்ந்து படுத்துக்கொண்டு, ஆல்பத்தை பொறுமையாக புரட்டி, ஒவ்வொரு ஃபோட்டோவாக பார்த்துக் கொண்டிருந்தேன். கயல் சிரித்தாள்.. கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள்.. நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள்.. முகம் முழுவதும் தீற்றலோடு ஐஸ்க்ரீம் சாப்பிட்டாள்.. கை நிறைய வளையலும், கர்ப்பம் தாங்கிய வயிறுமாய் புன்னகைத்தாள்.. உதடுகளை 'ஓ'வென வைத்துக்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்..!!

ஆல்பத்தில் இருந்த ஒருபடம் என் நினைவுகளை பின்னோக்கி இழுத்து சென்றது. நானும் கயலும் நடுவில் நிற்க, எனக்கு அருகே பன்னீர், கயலுக்கு அருகே மலர் என.. நாங்கள் நான்கு பேரும் இருக்கும் படம் அது..!! நானும் கயலும் ஊட்டிக்கு தேனிலவு சென்ற போது எடுத்த படம்..!!! ஹாஹா.. வியப்பாக இருக்கிறதா..?? ஆமாம்.. நாங்கள் தேனிலவுக்கு நான்கு பேராகத்தான் சென்றோம்..!!

"ஸார்.. நீங்க கொஞ்சம் க்ளோஸா வாங்க ஸார்..!! ஏன் எல்லாரும் எதையோ குனிஞ்சு பாத்துட்டு இருக்கீங்க..? கீழ என்ன பொதையலா கெடக்குது..?? இப்படிலாம் பண்ணுனீங்கன்னா அப்புறம் நான் க்ளிக் பண்ணவே மாட்டேன்.. சொல்லிட்டேன்..!! கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க.. அப்போத்தான் போட்டோ நல்லா வரும்..!!"

அந்த ஆள் எங்கள்சொன்னவாறே பன்னீர் பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு, காலையில் நான் அவருக்கு வாங்கி தந்த க்ளாஸை எடுத்து கண்களுக்கு மாட்டிக்கொண்டார். பில்லா அஜித் மாதிரி போஸ் கொடுத்தார். டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ் என.. பார்ப்பதற்கே படு காமடியாக இருந்தார் பன்னீர்..!!

"ம்ம்ம்.. இப்போ எடு தம்பி..!!" என்றார் எகத்தாளமாக. இப்போது மலர் தன் அப்பாவை திட்டினாள்.

"ஐயோ.. உன் ரவுசு தாங்க முடியலைப்பா..!! இதுலாம் ஏன்த்தான் இவருக்கு வாங்கிக் கொடுத்தீங்க..?? ஆளும் அவரும்..!! கலாபவன் மணிக்கு காலேஜ் ஸ்டூடன்ட் கெட்டப் போட்டுவிட்ட மாதிரி இருக்கு..!!"

"விடு மலர்..!! ஆசைப்பட்டாரு.. வாங்கித்தந்தேன்..!! நல்லாத்தான இருக்கு.. போட்டுட்டு போறாரு விடு..!!"

"அப்டி சொல்லு அசோக்கு.. அவ மட்டும் இந்த மாதிரி ட்ரஸ் போட்டுக்கலாம்.. நான் போட்டுக்க கூடாதா..? பொறாமை புடிச்சவ..!!" என்று பன்னீர் எகிற, கேமரா பிடித்திருந்த ஆள் இப்போது எரிச்சலானான்.

"ஐயயையயையே..!! நீங்கள்லாம் ஃபேமிலி டூர் வந்தவங்களா..? இல்ல.. ஸ்கூல் டூர் வந்தவங்களா..? சின்னப்புள்ளைக மாதிரி அடிச்சுக்குறீங்க..? ச்சை..!! ஒழுங்கா போஸ் கொடுங்கப்பா.. என்னை கொலைகாரனாக்காதீங்க..!!"

'ப்ச்..!! இப்போ சீக்கிரம் எடுத்து முடிச்சுட்டு வரல.. என்னைத்தான் நீங்க கொலைகாரியாக்கப் போறீங்க..!!'

அந்த புதுமனைவி முணுமுணுத்ததை என்னால் யூகிக்க முடிந்தது. ஒருவழியாக அந்த ஆள் க்ளிக் பண்ணி முடித்தான். கேமராவை எங்களிடம் நீட்டியவனுக்கு, நாங்கள் தேங்க்ஸ் சொல்லும் முன்பே, அவனுடைய மனைவி அவனது புஜத்தை பற்றி தரதரவென இழுத்து சென்றாள். அவ்வளவு நேரம் ஆக்கினாலும், அம்சமாக படம் எடுத்துக் கொடுத்திருந்தான் அந்த ஆள். LCD டிஸ்ப்ளேயிலேயே அது தெளிவாக தெரிந்தது. பன்னீர்தான் ரொம்ப நேரம் டிஸ்ப்ளேவை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் திடீரென என்ன நினைத்தாரோ..

"சரி.. நீங்கள்லாம் இங்கயே இருங்க.. நான் அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வர்றேன்.." என்றார் உற்சாகமாக.

"எங்க போற பன்னீர்..?" நான் புரியாமல் கேட்டேன்.

"ஊட்டியோட அழகை.. ஒட்டுமொத்தமா இந்த கேமராக்குள்ள அடைச்சு கொண்டு வர்றேன் பாரு.." என்று கிளம்பிவிட்டார். அவர் அந்தப்பக்கம் சென்றதும், இந்தப்பக்கம் மலர்,

"அத்தான்.. அத்தான்.. எனக்கு ஒரு டென் ருபீஸ் கொடுங்களேன்.." என்றாள் அவசரமாக.

"எதுக்கு..??"

"எனக்கு முட்டை போண்டா சாப்பிடனும்.."

"முட்டை போண்டாவா..? அது எங்க விக்குது..??"

"அதோ.. அங்கே.. எல்லாருக்கும் சூடா போட்டு கொடுக்குறான்..!! ப்ளீஸ்த்தான்.. டென் ருபீஸ் ப்ளீஸ்..!!"

நான் புன்னகையுடன் பர்ஸ் திறந்து இருபது ரூபாயாக எடுத்துக் கொடுத்தேன்.

"ம்ம்ம்.. நல்லா நெறைய வாங்கி சாப்பிடு.."

"தேங்க்ஸ்த்தான்..!!"

என்று பணத்தை வாங்கிக் கொண்டு உற்சாகமாக கத்திய மலர், போண்டா கடை நோக்கி புள்ளி மான் மாதிரி துள்ளிகுதித்து ஓடினாள். சில வினாடிகள் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த நான், அப்புறம் திரும்பி கயலை பார்த்தேன். பார்த்ததும் சற்றே மிரண்டு போனேன். அவள் கண்களை இடுக்கி என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சற்றே குழப்பமாய்,

"ஹேய் டார்லிங்.. என்னாச்சு.. ஏன் அப்படி பாக்குற..? உனக்கும் முட்டை போண்டா வேணுமா..?" என்றேன்.

"முட்டை போண்டாவா..?? மூஞ்சிலையே ரெண்டு குத்து குத்தலாமான்னு பாத்துட்டு இருக்கேன்.." என்றாள் அவள் எரிச்சலாக.

"ஒய்.. என்னடி ஆச்சு உனக்கு..? இவ்ளோ சூடா இருக்குற..?"

"பின்ன என்ன..?? எதுக்கு இதுங்களைலாம் இங்க இழுத்துட்டு வந்தீங்க..??"

"யாரை சொல்ற நீ.??"

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. உங்க ஆசை மச்சினியையும்.. அருமை மாமனாரையும்..!!"

"ஏன்.. என்னாச்சு இப்போ..??"

"என்னாச்சா..?? அங்க பாருங்க ரெண்டையும்..!! ஒன்னு கேமராவை வச்சுக்கிட்டு.. மரம், செடியலாம் வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கு.. இன்னொன்னு முட்டை போண்டா சாப்பிட.. குட்டிச்சாத்தான் மாதிரி குதிச்சு குதிச்சு ஓடிட்டு இருக்கு..!! ஹனிமூன் வந்த இடத்துல இதுக ரெண்டும் அடிக்கிற லூட்டி தாங்க முடியலைப்பா..!!"

"ஏய்.. அப்டிலாம் சொல்லாதம்மா.. பாவம் அவங்க.."
 நால்வரையும் பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க, 'இவனைப் போய் ஸ்னாப் அடிக்க இழுத்து வந்தோமே..?' என்று நான் நொந்து கொண்டேன். 'சீக்கிரம் க்ளிக் பண்ணித் தொலைடா வெண்ணை...' என்று மனதுக்குள் அவனை மானாவாரியாக திட்டினேன். அந்த ஆளுக்கு அருகே நின்றிருந்த அவனுடைய புது மனைவியும், அதே மாதிரிதான் மனதுக்குள் அவனை திட்டியிருப்பாள் என்று தோன்றியது. இல்லாவிட்டால்.. இன்னும் கேவலமாக கூட திட்டியிருக்கலாம்..!! இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றியவாறு, ஆர்தர் வில்சன் போல் ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்த தன் புதுப்புருஷனையே.. வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஓகே.. க்ளிக் பண்ண போறேன்.. ஆல் ஸ்மைல் ப்ளீஸ்.." அவன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகளுக்காக, நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

"இரு இரு.. அமுக்கிடாத.. இருப்பா.. ஒரு நிமிஷம்..." என்று பன்னீர் இடையில் புகுந்து தடுத்தார்.

"என்னாச்சுப்பா..???"

எட்டிப் பார்த்து கத்திய மலரின் குரலிலும் எக்கச்சக்க எரிச்சல். கயல் வேறு கடுப்புடன் 'ப்ச்..!!' என்று முகத்தை சுருக்கினாள். எல்லோருமே ஃபோட்டோ எடுக்க வந்த அந்த ஆள் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள் என்று மட்டும் எனக்கு புரிந்தது.

"கூலிங் க்ளாஸ் போட்டுக்குறேன்.."

சொன்னவாறே பன்னீர் பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு, காலையில் நான் அவருக்கு வாங்கி தந்த க்ளாஸை எடுத்து கண்களுக்கு மாட்டிக்கொண்டார். பில்லா அஜித் மாதிரி போஸ் கொடுத்தார். டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ் என.. பார்ப்பதற்கே படு காமடியாக இருந்தார் பன்னீர்..!!

"ம்ம்ம்.. இப்போ எடு தம்பி..!!" என்றார் எகத்தாளமாக. இப்போது மலர் தன் அப்பாவை திட்டினாள்.

"ஐயோ.. உன் ரவுசு தாங்க முடியலைப்பா..!! இதுலாம் ஏன்த்தான் இவருக்கு வாங்கிக் கொடுத்தீங்க..?? ஆளும் அவரும்..!! கலாபவன் மணிக்கு காலேஜ் ஸ்டூடன்ட் கெட்டப் போட்டுவிட்ட மாதிரி இருக்கு..!!"

"விடு மலர்..!! ஆசைப்பட்டாரு.. வாங்கித்தந்தேன்..!! நல்லாத்தான இருக்கு.. போட்டுட்டு போறாரு விடு..!!"

"அப்டி சொல்லு அசோக்கு.. அவ மட்டும் இந்த மாதிரி ட்ரஸ் போட்டுக்கலாம்.. நான் போட்டுக்க கூடாதா..? பொறாமை புடிச்சவ..!!" என்று பன்னீர் எகிற, கேமரா பிடித்திருந்த ஆள் இப்போது எரிச்சலானான்.

"ஐயயையயையே..!! நீங்கள்லாம் ஃபேமிலி டூர் வந்தவங்களா..? இல்ல.. ஸ்கூல் டூர் வந்தவங்களா..? சின்னப்புள்ளைக மாதிரி அடிச்சுக்குறீங்க..? ச்சை..!! ஒழுங்கா போஸ் கொடுங்கப்பா.. என்னை கொலைகாரனாக்காதீங்க..!!"

'ப்ச்..!! இப்போ சீக்கிரம் எடுத்து முடிச்சுட்டு வரல.. என்னைத்தான் நீங்க கொலைகாரியாக்கப் போறீங்க..!!'

அந்த புதுமனைவி முணுமுணுத்ததை என்னால் யூகிக்க முடிந்தது. ஒருவழியாக அந்த ஆள் க்ளிக் பண்ணி முடித்தான். கேமராவை எங்களிடம் நீட்டியவனுக்கு, நாங்கள் தேங்க்ஸ் சொல்லும் முன்பே, அவனுடைய மனைவி அவனது புஜத்தை பற்றி தரதரவென இழுத்து சென்றாள். அவ்வளவு நேரம் ஆக்கினாலும், அம்சமாக படம் எடுத்துக் கொடுத்திருந்தான் அந்த ஆள். LCD டிஸ்ப்ளேயிலேயே அது தெளிவாக தெரிந்தது. பன்னீர்தான் ரொம்ப நேரம் டிஸ்ப்ளேவை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் திடீரென என்ன நினைத்தாரோ..

"சரி.. நீங்கள்லாம் இங்கயே இருங்க.. நான் அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வர்றேன்.." என்றார் உற்சாகமாக.

"எங்க போற பன்னீர்..?" நான் புரியாமல் கேட்டேன்.

"ஊட்டியோட அழகை.. ஒட்டுமொத்தமா இந்த கேமராக்குள்ள அடைச்சு கொண்டு வர்றேன் பாரு.." என்று கிளம்பிவிட்டார். அவர் அந்தப்பக்கம் சென்றதும், இந்தப்பக்கம் மலர்,

"அத்தான்.. அத்தான்.. எனக்கு ஒரு டென் ருபீஸ் கொடுங்களேன்.." என்றாள் அவசரமாக.

"எதுக்கு..??"

"எனக்கு முட்டை போண்டா சாப்பிடனும்.."

"முட்டை போண்டாவா..? அது எங்க விக்குது..??"

"அதோ.. அங்கே.. எல்லாருக்கும் சூடா போட்டு கொடுக்குறான்..!! ப்ளீஸ்த்தான்.. டென் ருபீஸ் ப்ளீஸ்..!!"

நான் புன்னகையுடன் பர்ஸ் திறந்து இருபது ரூபாயாக எடுத்துக் கொடுத்தேன்.

"ம்ம்ம்.. நல்லா நெறைய வாங்கி சாப்பிடு.."

"தேங்க்ஸ்த்தான்..!!"

என்று பணத்தை வாங்கிக் கொண்டு உற்சாகமாக கத்திய மலர், போண்டா கடை நோக்கி புள்ளி மான் மாதிரி துள்ளிகுதித்து ஓடினாள். சில வினாடிகள் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த நான், அப்புறம் திரும்பி கயலை பார்த்தேன். பார்த்ததும் சற்றே மிரண்டு போனேன். அவள் கண்களை இடுக்கி என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சற்றே குழப்பமாய்,

"ஹேய் டார்லிங்.. என்னாச்சு.. ஏன் அப்படி பாக்குற..? உனக்கும் முட்டை போண்டா வேணுமா..?" என்றேன்.

"முட்டை போண்டாவா..?? மூஞ்சிலையே ரெண்டு குத்து குத்தலாமான்னு பாத்துட்டு இருக்கேன்.." என்றாள் அவள் எரிச்சலாக.

"ஒய்.. என்னடி ஆச்சு உனக்கு..? இவ்ளோ சூடா இருக்குற..?"

"பின்ன என்ன..?? எதுக்கு இதுங்களைலாம் இங்க இழுத்துட்டு வந்தீங்க..??"

"யாரை சொல்ற நீ.??"

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. உங்க ஆசை மச்சினியையும்.. அருமை மாமனாரையும்..!!"

"ஏன்.. என்னாச்சு இப்போ..??"

"என்னாச்சா..?? அங்க பாருங்க ரெண்டையும்..!! ஒன்னு கேமராவை வச்சுக்கிட்டு.. மரம், செடியலாம் வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கு.. இன்னொன்னு முட்டை போண்டா சாப்பிட.. குட்டிச்சாத்தான் மாதிரி குதிச்சு குதிச்சு ஓடிட்டு இருக்கு..!! ஹனிமூன் வந்த இடத்துல இதுக ரெண்டும் அடிக்கிற லூட்டி தாங்க முடியலைப்பா..!!"

"ஏய்.. அப்டிலாம் சொல்லாதம்மா.. பாவம் அவங்க.."

"பாவமா..?? போங்கப்பா.. எனக்கு பயங்கர கடுப்பா வருது..!! எந்த கேனையனாவது இப்படி கும்பலா ஹனிமூனுக்கு வருவானா..??"

அவள் மறைமுகமாக என்னை கேனையன் என்கிறாள் என்று எனக்கு புரிந்தது. இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

"ப்ச்.. அப்டிலாம் சொல்லாத கயல்..!! அவங்க மட்டும் வீட்டுல தனியா இருப்பாங்கல்ல..? அவங்களுக்கும் ஆசையா இருக்கும்ல..? அதான் கூட்டிட்டு வந்தேன்..!! அதில்லாம கார்லதான வர்றோம்..? பேக்சீட்லாம் சும்மா காலியாத்தான இருக்கும்..??"

"ம்க்கும்.. ரொம்பத்தான் அவங்க மேல அக்கறை..!! நல்லவேளை.. ஹோட்டல்ல ரூமாவது அவங்களுக்கு தனியா போட்டீங்களே..? அதுவும் இல்லன்னா.. ரொம்ப சுத்தம்..!!"

"ஹாஹ்ஹாஹ்ஹா..!!"

"ப்ச்.. சிரிக்காதீங்கப்பா..!! நானே எரிச்சல்ல இருக்கேன்..!! வந்ததுல இருந்து எங்கயுமே நாம தனியா போகலை.. எங்க போனாலும் இதுக ரெண்டும்.. ஒட்டுப்புல்லு மாதிரி கூடவே ஒட்டிக்குதுங்க..!! எனக்கு ஹனிமூன் வந்த மாதிரியே ஒரு ஃபீலிங் இல்ல.. அந்த ஆள் சொன்ன மாதிரி ஸ்கூல் டூர் வந்த மாதிரிதான் இருக்கு..!!"

சலிப்பாக சொன்ன என் மனைவியை பார்க்க, இப்போது எனக்கு பரிதாபமாக இருந்தது. அதே நேரம் எனது அதிர்ஷ்டத்தை எண்ணிப் பார்க்க, கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. திருமணம் ஆன இந்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே கயல் என்னுடன் எவ்வளவு நெருங்கிவிட்டாள். ஏதோ பூர்வ ஜென்ம உறவு, இப்போது தொடர்வது போல.. எங்கிருந்து வந்தது.. உடனடியாய் எங்களுக்குள் இப்படி ஒரு அன்னியோன்யம்..?? நான் இப்போது குழைவான குரலில், சற்றே குறும்பாக கேட்டேன்.

"ஓ..!! மகாராணிக்கு இப்போ ஹனிமூன் வந்த ஃபீலிங் இல்லையா..?"

"ம்ஹூம்..!!" அவள் உதட்டை பிதுக்கினாள்.

"நேத்து நைட்டு நாலு மணி வரை தூங்காம.. ஆட்டம் போட்டோமே.. அப்போ..??" நான் அப்படி குறும்பாக கேட்டதுமே, குப்பென ஒரு வெட்க சாயத்தை கயலின் முகம் அப்பிக் கொண்டது.

"ச்சீய்..!!! போங்கப்பா.. கொஞ்சம் கூட வெக்கமே இல்ல உங்களுக்கு..!! யாராவது கேட்டுற போறாங்க..!!"

"யாராவது கேக்குறது இருக்கட்டும்.. நான் கேட்டதுக்கு மொதல்ல பதிலை சொல்லு.."

"ப்ச்.. உங்க கேள்வியே சரியில்ல..!!"

"ஏன்..?? என் கேள்வியில் என்ன பிழை..??"

"ஆமாம்.. அதுல என்ன ஸ்பெஷலா இருக்கு..? அதான் டெயிலி பண்றோமே..? இங்க வந்துதான் அதை பண்ணனுமா..? ஊர்ல வச்சே பண்ணிக்கலாமே..?"

"ம்ம்ம்.. அதுவும் கரெக்ட்தான்..!! வேற என்ன மிஸ்ஸிங்னு சொல்ற..?"

"நாம ரெண்டு பேரு மட்டும் தனியா எங்கயாவது போயிட்டு வரலாமே..? ப்ளீஸ்..!!"

"எங்க..?"

"சும்மா.. எங்கயாவது..!! ம்ம்ம்ம்.. அந்த கடைத்தெருலாம் ஒரு ரவுண்டு.. சுத்திட்டு வரலாமா..?" கயல் ஏக்கமாக கேட்க, நான் ஓரிரு வினாடிகள் யோசித்தேன். அப்புறம்,

"ம்ம்ம்ம்.. ஓகே.. டன்..!! போகலாம்..!!"

நான் அப்படி சொன்னதும், கயல் மகிழ்ந்து போனாள். 'ஹை.. ஜாலி..' என்று குழந்தை மாதிரி குதூகலித்தாள். முட்டை போண்டாவிற்கு வெயிட்டிங்கில் நின்ற மலரிடம், பன்னீரை கூட்டிக் கொண்டு ஹோட்டல் வந்து சேருமாறு சொல்லிவிட்டு, நானும் கயலும் தனியே உலவ சென்றோம்.

பொட்டானிகல் கார்டனுக்கு மிக அருகிலேயே இருந்த பெரிய சாலை அது..!! சாலையோர கடைகளை வேடிக்கை பார்த்தவாறே, பொறுமையாக நடையை போட்டோம். கொஞ்ச நேரம் கயலின் கைவிரல்களை கோர்த்துக் கொண்டு நடந்த நான், அப்புறம் அவள் தோள் மீது கை போட்டு, அவளை என்னோடு இறுக்கிக் கொண்டேன்.

"ஐயோ.. என்னப்பா இது..? கையை எடுங்க..!!" கயல் வெட்கத்தில் நெளிந்தாள்.

"கையை எடுக்கவா..?? நீதான இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி.. ஹனிமூன் வந்த ஃபீலிங்கே இல்லைன்னு சலிச்சுக்கிட்ட..? உனக்கு அந்த ஃபீலிங் கொஞ்சம் கொடுக்கலாம்னு ஒரு நல்ல எண்ணத்துலதான்..!! மத்தபடி.. எனக்காகலாம் ஒன்னும் இல்ல..!!"

"அதுலாம் ஒன்னும் வேணாம்.. யாராவது பாத்துறப் போறாங்க.."

"யாரு பாக்க போறா..?? ஊட்டில.. வேற வேலை இல்லாம.. இதெல்லாம் எவனாவது பாத்துட்டு திரிவானா..? அப்படியே பாத்தாலும் வயிறெரிஞ்சே செத்துடுவான் அவன்.. பாவம்..!!"

"எனக்கு கூச்சமா இருக்குப்பா.. ப்ளீஸ்..!!"

"எனக்கு குளிரா இருக்குதும்மா.. ப்ளீஸ்..!!" சொல்லிக்கொண்டே நான் அணைப்பை இன்னும் இறுக்கமாக்கினேன்.

"குளிருதா..?? அதுக்குத்தான் கெளம்புறப்போவே ஸ்வெட்டர் எடுத்து வைக்கவான்னு கேட்டேன்.. நீங்கதான் வேணாம்னு சொல்லிட்டீங்க.."

"குளிருக்கு கதகதப்பா.. அழகா அம்சமா.. அப்புறம் கைக்கு அடக்கமா.. என் பொண்டாட்டி இருக்குறப்போ.. எனக்கெதுக்கு ஸ்வெட்டர்..? அதுதான் வேணாம்னு சொன்னேன்..!!" நான் ரொமாண்டிக் டயலாக் விட, என் மனைவி சிணுங்கினாள்.

"ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.."

"நீ சிணுங்குறப்போ செம செக்ஸியா இருக்குறடி..!!" நான் இப்போது அவளது செழுமையான புஜத்தை, அழுத்தமாக பற்றி பிசைய, கயல் வலியில் கத்தினாள்.

"ஆஆஆவ்...!! கையை எடுங்கப்பா.. வலிக்குது..!!"

அவள் சலிப்பாய் சொல்லிக்கொண்டே, தன் தோளை சுற்றியிருந்த எனது கையை எடுத்து விட்டு, என்னிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். நானும் புன்னகைத்தவாறு மீண்டும் அவளது கை விரல்களுடன் எனது விரல்களை கோர்த்துக் கொண்டேன்.

"முதல்ல உங்களுக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கணும்.. இல்லனா.. என்னை பாடா படுத்திடுவீங்க..!!"

"ஹாஹ்ஹாஹ்ஹா..!!"

அவள் சொன்னதை கேட்டு நான் அப்போது கேலியாக சிரித்தேன். ஆனால் போகும் வழியில் அடுத்ததாக வந்த ஒரு ஸ்வெட்டர் ஷாப்பை பார்த்ததும், 'எனக்கு ஸ்வெட்டர் வாங்கியே தீர வேண்டும்' என்று கயல் அடம் பிடிப்பாள் என நான் நினைத்தே பார்க்கவில்லை. 'வேணாம் கயல்..' என நான் முதலில் தயங்கினேன். ஆனால் அவள் விடவில்லை. வேறு வழியில்லாமல் அவளுடன் அந்த ஷாப்பிற்குள் நுழைந்தேன்.

இருந்த ஸ்வெட்டர்களை எல்லாம் இரண்டு பேரும் புரட்டி புரட்டி பார்த்தோம். அப்புறம் சந்தன நிறத்தில் இருந்த ஒரு ஸ்வெட்டரை எடுத்து கயல் என்னிடம் நீட்டினாள்.

"இது நல்லாருக்குப்பா.. இதை எடுத்துக்குங்க..!!"

"இதுவா..? எனக்கு இந்த கலர் பிடிக்கலை கயல்.. இதே இதுல வேற கலர் இருக்கான்னு பாரு.."

"இல்ல இல்ல.. எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. இதைத்தான் நீங்க எடுத்துக்கணும்..!!"

"அப்படி என்ன இதுல உனக்கு பிடிச்சிருக்கு..?"

"இந்த எம்ப்ராய்டரி..!!"

கயல் தொட்டுக் காட்ட, அப்போதுதான் நான் அதை கவனித்தேன். அந்த ஸ்வெட்டரில்.. இடது பக்கத்தில்.. இதயம் இருக்கும் இடத்தில்.. க்ரே கலரில்.. அந்த எம்ப்ராய்டரி..!! மீன் உருவம் பொறிக்கப்பட்ட எம்ப்ராய்டரி..!! கயலுக்கு ஏன் அந்த ஸ்வெட்டர் அவ்வளவு பிடித்து போனது என, பட்டென எனக்கு புரிந்து போனது. கயல் என்றால் மீன் என்று அர்த்தம் என்பது உங்களுக்கு தெரியும்தானே..?

நான் என் மனைவியை ஏறிட்டு காதலாக பார்த்தேன்.. அவளும்..!! அழகாக, மெலிதாக புன்னகைத்தேன்.. அவளும்..!! கயலிடம் வேறு பேச்சும் பேசவில்லை.. கடைக்காரனிடம் பேரமும் பேசவில்லை..!! அந்த ஸ்வெட்டரையே வாங்கிக்கொண்டு, கடையில் இருந்து வெளியே வந்தோம். நாங்கள் வெளியே வருவதற்கும், சுட்ட சோளத்தை சுவைத்துக்கொண்டே பன்னீரும், மலரும் எதிரே வருவதற்கும் சரியாக இருந்தது.

அன்று இரவு பனிரெண்டு மணி.. ஹோட்டல் அறை.. இரவு விளக்கின் மந்தமான வெளிச்சம்..!! நானும் கயலும் இரண்டாவது முறையாக இன்பத்தின் உச்சத்தை தொட்டு மீண்டு வந்திருந்தோம். கயல் பாத்ரூமுக்குள் புகுந்திருக்க, தண்ணீர் கொட்டும் சப்தம் மட்டும் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த நான் கட்டிலில் நிர்வாணமாக படுத்திருந்தேன். கயலின் பெண்மை எனக்குள் ஏற்படுத்தியிருந்த சுகம், என் உடலை விட்டு வெளியேற மறுத்து, இன்னும் உள்ளேயே உறைந்திருந்தது.

உடம்பில் இப்போது லேசாக குளிரெடுக்க ஆரம்பித்தது. இத்தனை நேரம் நானும் கயலும், உடைகளை உதறி உடல்களை உரசிக்கொண்டு கிடந்த போது, மேனியெங்கும் ஏறியிருந்த ஒரு உன்னத வெப்பம்.. மெல்ல மெல்ல இப்போது நீங்க ஆரம்பித்தது. சற்றுமுன் அவிழ்த்துப் போட்ட உடைகளை, இப்போது நான் எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஷார்ட்ஸ்.. டி-ஷர்ட்.. அப்புறம் கயல் வாங்கி தந்த அந்த ஸ்வெட்டர்..!! கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன். கயல் வந்து என் மீது சாய்ந்து கொள்வதற்காக காத்திருந்தேன்.

சில வினாடிகளிலேயே பாத்ரூமுக்குள் இருந்து வெற்று மார்புடன் கயல் வெளிப்பட்டாள். வெளியே வந்ததுமே ஒரு மாதிரி வெட்கமும், குறும்புமாய் என்னை பார்த்து புன்னகைத்தாள். நானும் பதிலுக்கு புன்னகைத்தேன். எங்கள் இருவருடைய புன்னகையிலும்.. காதலும், காமசுகத்தில் விளைந்த திருப்தியும் கலந்து கிடந்தது..!! கட்டிலில் வந்து அமர்ந்தவள், வாட்டர் கேன் திறந்து, நிறைய தண்ணீரை தொண்டைக்குள் வார்த்துக் கொண்டாள். அவள் குடித்து முடிக்கும் வரை அவளது தொண்டைக்குமிழ் ஏறி இறங்குவதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் குடித்து முடித்ததும் குறும்பாக கேட்டேன்.

"ரொம்ப தாகமோ..??"

"ம்ம்ம்.. ரொம்ப டயர்டாயிடுச்சு..!!"

"நீ என்ன பண்ணின.. டயர்ட் ஆகுறதுக்கு..? நீ சும்மாதான படுத்திருந்த.. எல்லா வேலையும் நாந்தான பார்த்தேன்..??" சொல்லிவிட்டு நான் கண்சிமிட்ட, அவள் அழகாக வெட்கப்பட்டாள்.

"ச்சீய்.. அசிங்க அசிங்கமா பேசாதீங்க..!!"

"ஓ..!! அம்மணிக்கு அசிங்க அசிங்கமா பண்றது மட்டுந்தான் புடிக்குமோ..??"

"ஐயோ... ச்சை... உங்களை..."

என்று போலியான கோபத்துடன் கயல் என் மீது பாய்ந்தாள். 'ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..' என்று செல்லமாக சிணுங்கியவாறே, என் மார்பில் முஷ்டியை மடக்கி குத்தினாள். நானும் 'ஹ்ஹா.. ஹ்ஹா.. ஹ்ஹா..' என்று சிரித்தவாறு, அவளை வளைத்து இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன். அவளுடைய பழுத்த மார்புகள் ரெண்டும், என் நெஞ்சில் பஞ்சு மூட்டைகளாய் அழுந்தி ஒத்தடம் கொடுத்தன. இதமும் சுகமுமாய் இருந்தது எனக்கு..!!

கயல் என் மார்பில் முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அவளுடைய நெற்றியில் 'இச்.. இச்.. இச்..' என முத்தமிட்டவாறே இருந்தேன். எனது கை அவளது வெற்று முதுகை தடவிக் கொண்டிருக்க, அவளது விரல்கள் என் மார்பை தேய்த்துக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், அப்படியே அமைதியாக கிடந்தோம். அப்புறம் அந்த அமைதியை குலைத்த வண்ணம், கயல் திடீரென சொன்னாள்.

"இது நான்தான் தெரியுமா..?"

"எ..எது..?" நான் புரியாமல் கேட்டேன்.

கயல் இப்போது முகத்தை நகர்த்தி, என் மார்பின் இடது புறத்தில் 'இச்ச்..!!!' என்று முத்தமிட்டாள். அப்புறம் ஆட்காட்டி விரலால் ஸ்வெட்டரில் இருந்த அந்த மீன் எம்ராய்டரியை, வட்டமிட்டுக் கொண்டே காதலும் ஏக்கமுமாய் சொன்னாள்.

"இந்த மீன்..!! இது நான்தான் தெரியுமா..?? திஸ் இஸ் கயல்..!!!! நான் மட்டுந்தான் இங்க இருக்கணும்.. எப்போவும்..!!"

உருக்கமாக சொன்ன என் மனைவியின் மீது, உள்ளத்துக்குள் காதல் எனக்கு பீறிட்டு கிளம்பியது. என் கண்கள் கூட லேசாய் கலங்கின. கயலை வாரி இழுத்து, என்னோடு அணைத்துக் கொண்டேன். அவளுடைய உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தேன். என்னுடைய அன்பின் ஆவேசத்தில், அவள் ஆனந்தமாய் திணறிக் கொண்டிருந்தாள். இப்போது நான் என் மனைவியை பார்த்து உறுதியான குரலில் சொன்னேன்.

"உன்னைத் தவிர வேற யாருக்கும் இங்க இடம் இல்லடி அம்மு.. எப்போவும்..!! இது சத்தியம்..!!"

சொல்லிக்கொண்டே நான் என் வலது கையை கயலின் தலை மீது வைத்தேன். அவள் கண்களில் ஈரம் மின்ன.. காதலும், பெருமிதமுமாய் என்னை பார்த்தாள். சத்தியம் செய்த எனது கையை எடுத்து.. அவளது இரண்டு கைகளுக்குள்ளும் வைத்துக் கொண்டாள். இதழ்களை குவித்து.. 'இச்.. இச்.. இச்..' என என் கைக்கு முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.. நெடுநேரம்..!! அப்புறம் என் மார்பில் தலை சாய்த்து நிம்மதியாக உறங்கிப் போனாள்.

பழைய நினைவுகளில் இருந்து நான் மீண்டு வந்தேன். ஆல்பத்தை மூடி ஓரமாக வைத்தேன். கயல் இப்போதும் நிம்மதியாக உறங்கித்தான் போயிருக்கிறாள்.. நிரந்தரமாகவும்..!! கயல் எந்த மாதிரி ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தி சென்றிருக்கிறாள் என்று, உங்களால் இப்போது உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். மலர் என் மீது மாசற்ற அன்பு வைத்திருக்கிறாள் என்பதில் எனக்கும் சந்தேகம் இல்லை. ஆனால்.. கயலுக்கென்று முடிவான என் இதயத்தை.. இன்னொருத்தியிடம் பிய்த்துக் கொடுக்க என் மனம் ஒப்பவில்லை. மலராகவே மனதை மாற்றிக் கொண்டால் நல்லது என்று தோன்றியது. 'மலர் மாறிவிடுவாள்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்..' என்று மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேன். சற்று நிம்மதியாக இருந்தது. உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் காலையில், 'காஃபி போடவா..? டீயா..?' என்று முகமெல்லாம் மலர்ச்சியாய் புன்னகைத்த மலரை பார்க்கும்போது, நிஜமாகவே மிகவும் உற்சாகமாக இருந்தது. இரண்டு நாட்களாய் இருந்த இறுக்கம் தளர்ந்து, இப்போது சகஜ நிலைக்கு திரும்பியது மாதிரி தோன்றியது. 'இப்படியே சில நாட்கள் நகரட்டும்.. மலர் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனதை மாற்றிக் கொள்ளுவாள்.. அவளாக மாறாவிட்டாலும் நாமே பேசி பேசி, அவளுடைய மனதை கரைக்க முயற்சி செய்யலாம்..' என்று நினைத்தேன். 'காஃபி..!!' என்றேன், நானும் புன்னகைத்தவாறே.

அப்புறம் வந்த இரண்டு மூன்று வாரங்கள் சுமுகமாகவே கழிந்தன. மலர் ஏற்படுத்திய பிரச்னைக்கு முந்தைய நாட்கள், எங்கள் வாழ்வில் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தன. மலரிடமும், பன்னீரிடமும் எனக்கு எப்போதும் இருக்கும் அந்த இலகுவான, ஸ்னேஹமான சூழ்நிலை திரும்பவும் வந்தது. பகலில் பணியிடத்தில் பன்னீரிடம் கலகலப்பாக பேசிக்கொண்டேன். மாலை வீட்டுக்கு வந்ததும், மூன்று பேரும் அபியுடன் மனமகிழ விளையாடினோம். பன்னீருடைய வேடிக்கையான, நகைச்சுவையான பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டே, இரவு உணவு அருந்துவோம். வார இறுதி விடுமுறை நாட்களில், நான்கு பேருமாய் கோயிலுக்கோ, ஹோட்டலுக்கோ, பீச்சுக்கோ சென்று வருவோம். மிகவும் இதமாய் கழிந்தன அந்த இரண்டு மூன்று வாரங்கள்..!!

பெரிதாக முக்கியத்துவம் இல்லாதது போல தோன்றினாலும், அந்த நாட்களில் நான் ஒரு விஷயத்தை கவனிக்க ஆரம்பித்திருந்தேன். மலர் என்னிடம் நடந்து கொள்ளும் முறைகள்..!! கண்ணிலோ, வார்த்தையிலோ காதலை காட்ட மாட்டேன் என்று அவள் சொல்லியிருந்தாலும், அவளது செய்கைகள் அனைத்திலும் என் மீதான காதலும், கனிவும் செறிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

காலையில் மிதமான சூட்டில் காபியோ டீயோ கலந்து கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கும்.. மலரின் கனிவான அணுகுமுறைகள்..!! அதே மிதமான சூட்டில் எனக்கு வெந்நீர் தயார் செய்வதிலாகட்டும்.. குளித்து முடித்து வெளிவரும்போது, சுருக்கமில்லாமல் இஸ்திரி செய்யப்பட்ட உடைகள் என் கட்டிலில் காத்திருப்பதாகட்டும்.. எனக்கு பிடித்தமான உணவினை சுவையாக சமைத்து வைத்திருப்பதிலாகட்டும்.. அந்த உணவை உடனிருந்து பரிமாறி, நான் உண்ணும் அழகை ஓரக்கண்ணால் பார்ப்பதிலாகட்டும்.. பாலீஷ் போட்டுக்கொண்டு பளபளவென மின்னும் கருப்பு காலணியிலாகட்டும்..!! இரவு எனக்கு சுத்தமான படுக்கை விரிப்பு விரித்து வைத்திருப்பது வரை நீளும் அந்த அணுகுமுறைகள்..!!

இவை எல்லாமே கடந்த ஒருவருடமாக, மலர் செய்கிற செயல்கள்தான்..!! ஆனால்.. இப்போது எனக்கு எல்லாமே புதிதாக தோன்றின..!! கயலின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தவன், இப்போதுதான் கண்திறந்து இதெல்லாம் கவனிக்கிறேன் என்று தோன்றியது. அவள் என்னை காதலிக்கிறாள் என்று வாய்திறந்து சொன்ன பிறகுதான், அவளுடய செய்கைகளில் இருந்த காதலையும், அக்கறையையும் உணர முடிகிறது என்னால்..!! எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதை மலர் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். சில நேரங்களில் நான் வாய் திறந்து எதுவும் சொல்லாமலே, என் மனமறிந்து அவள் நடந்து கொள்வதையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

என்னை மட்டும் அல்ல.. அபியையும் மலர் எவ்வளவு அன்பும், அக்கறையுமாய் கவனித்துக் கொள்கிறாள் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அவனுடைய பசியறிந்து பால் புகட்டுவது.. அவனது அறிவை வளர்ப்பது மாதிரியான விளையாட்டுக்களை அவனுடன் ஆடுவது.. அவன் அழுதால் துடித்துப் போவது.. ஊஞ்சலில் வைத்து தாலாட்டி அவனை உறங்க வைப்பது..!! கயல் இல்லாத குறை அபிக்கு தெரியப் போவதில்லை என்று உறுதியாக என்னை நம்பவைத்த அணுகுமுறைகள்..!!

அந்த இரண்டு மூன்று வாரங்களில் மலரை பற்றி நான் அதிகமாக யோசிக்க ஆரம்பித்திருந்தேன். ஆபீசில் கூட அவ்வப்போது மலர் மனதுக்குள் வந்து போனாள். ஒரு சில நேரங்களில், மலர் தன் மனதை மாற்றிக் கொள்வதற்கு பதிலாய்.. நான் என் மனதை மாற்றிக் கொண்டு விடுவேனோ.. என்று கூட எனக்கு சிந்தனை ஓடும்..!! அப்புறம் அந்த மாதிரி நினைத்ததற்காக என்னை நானே கடிந்து கொள்வேன்..!! ஒரு நாள் உறக்கத்தில்.. கயலுக்கு பதிலாய் மலர் என் கனவில் வந்து போக.. சத்தியமாய் நான் குழம்பிப் போனேன்..!! காலையில் எழுந்து நெடுநேரம் தேமே என்று படுக்கையில் அமர்ந்திருந்தேன்..!! அந்த மாதிரி ஒரு குழப்பமான ஒரு மனநிலையில் நான் இருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது..!!

அன்று எனக்கு விடுமுறை. என்னுடைய மேலதிகாரி அன்று என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். அவருடைய திருமண நாளை ஒட்டி, எனக்கு அளிப்பதாக அவர் சொல்லியிருந்த விருந்து..!! அவர் பெயர் சந்திரசேகரன். அடையாறில் வசிக்கிறார். ஒருமணிக்கெல்லாம் அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய வீட்டில்தான் விருந்து என்று நினைத்திருந்த எனக்கு சிறிது ஏமாற்றம். ஹோட்டல் சென்று சாப்பிடலாம் என்றார்கள். அவர், அவருடைய மனைவி, மகள், மகன் அப்புறம் நான் என ஐந்து பேரும், அடையாறில் இருக்கும் ஒரு உயர்தர அசைவ உணவகம் சென்று மதிய உணவருந்தினோம்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அருகில் இருந்த பெண்கள் அணிகலன்கள் கடையை பார்த்து, அவரது மனைவிக்கும் மகளுக்கும் ஆசை பிறந்துவிட்டது. எல்லோரும் உள்ளே செல்ல, நானும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல வேண்டியதாயிற்று. காதில், கழுத்தில், கையில், விரலில், மூக்கில் என.. பெண்கள் அணிந்து கொள்ளும் சமாச்சாரங்கள் கடை முழுதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காஸ்ட்லியான அணிகலன்கள் என்று சொல்ல முடியாது. அவைகளின் டிசைன்தான் ஸ்பெஷல் என்று பெண்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் செலக்ட் செய்ய, ஆண்கள் மூவரும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

எனக்கு அப்போதுதான் திடீரென்று மலரின் ஞாபகம் வந்தது. அவளுக்கு ஏதாவது வாங்கி செல்லலாமா என்று யோசித்தேன். நிறைய நேரம் எல்லாம் யோசிக்கவில்லை. வாங்கி செல்லலாம் என உடனடியாகவே ஒரு முடிவுக்கு வந்தேன். சந்திரசேகரின் மகளிடம் மலரைப்பற்றி சொல்லி, காதில் அணிந்து கொள்ளும் ஐட்டம் ஏதாவது செலக்ட் செய்ய சொன்னேன். அவளும் அழகாக, வித்தியாசமான டிசைனில் இருந்த ஒரு ஜிமிக்கியை செலக்ட் செய்து கொடுத்தாள். அதற்கு நான் தனியாக பணம் செலுத்தி, கிஃப்ட் ராப்பரில் சுற்றிக் கொண்டேன். மலருக்கு நான் இதுவரை இந்த மாதிரி எந்த பரிசும் வாங்கி தந்ததில்லை. இதுதான் முதல்முறை..!! மலருக்கு இந்த ஜிமிக்கி நிச்சயம் சந்தோஷத்தை கொடுக்கும் என்று தோன்றியது.

மறுபடியும் சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் நான் வீடு திரும்புகையில் ஐந்து மணியை நெருங்கியிருந்தது. மலர்தான் வந்து கதவு திறந்து விட்டாள். அபி சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். பன்னீர் வீட்டில் இல்லை என்று தோன்றியது. வீட்டுக்குள் நுழைந்தேன். விருந்து எப்படி இருந்தது என்று மலர் விசாரித்து தெரிந்து கொண்டாள்.

"நல்லா சாப்டீங்களாத்தான்..?"

"ம்ம்.. செம தீனி..!! எனக்கு இன்னும் நாலு நாளைக்கு பசிக்காதுன்னு நெனைக்கிறேன்..!!"

"ஹ்ஹஹாஹஹா.. அப்டி என்ன சாப்டீங்க..?"

"சிக்கன்.. மட்டன்.. ஃபிஷ்.. ஃப்ரான்ஸ்.. ஒன்னை விட்டு வைக்கலை..!!"

"ஹ்ஹஹாஹஹா.. அப்போ நைட்டு எனக்கு சமைக்கிற வேலை கொஞ்சம் மிச்சம்னு சொல்லுங்க..!!"

"ஆமாம்..!! ம்ம்ம்ம்... அப்புறம்..." நான் இழுக்க, அவள்

"என்னத்தான்..?" என்று நெற்றியை சுருக்கினாள்.

"உ..உனக்கு.."

"எனக்கு..?"

"உனக்கு நான் இன்னைக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்..!!" நான் சொல்ல அவள் இப்போது ஆச்சரியப்பட்டாள்.

"ஓ.. அப்படியா..? என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்..? நானும் உங்களுக்காக இன்னைக்கு ஒன்னு பண்ணினேன்.." அப்படி அவள் சொல்ல, இப்போது நான் ஆச்சரியமடைந்தேன்.

"எனக்காகவா.. என்ன பண்ணின..?" என்றேன் இதழில் புன்னகையுடன்.

"ம்ம்ம்.. இதுதான்..!!"

பெருமையாகவும் சந்தோஷமாகவும் சொன்ன மலர், சோபாவில் கிடந்த அந்த ஸ்வெட்டரை எடுத்து விரித்து பிடித்து எனக்கு காட்டினாள். அது.. அந்த ஸ்வெட்டர்.. கயல் எனக்கு ஹனிமூனின்போது வாங்கித்தந்த ஸ்வெட்டர்..!! அதன் இடது புறத்தில்.. சாம்பல் நிறத்தில் மீன் எம்ப்ராய்டரி இருந்த இடத்தில்.. இப்போது சிவப்பு நிறத்தில் புதிதாய் ஒரு மலர் பூத்திருந்தது..!!

அதை பார்த்த மாத்திரத்திலேயே, எனக்கு பட்டென இதயம் வெடித்த மாதிரி இருந்தது..!! உச்சபட்ச அதிர்ச்சியும் திகைப்புமாய் நான் அந்த ஸ்வெட்டரையே பார்த்துக் கொண்டிருக்க, என் மனநிலையை சற்றும் உணராதவளாய்.. மலர் தொடர்ந்து உற்சாகமாய் படபடவென பேசிக்கொண்டிருந்தாள்.

"இப்போலாம் நைட்டு ரொம்ப பனியா இருக்குலத்தான்..? இந்த ஸ்வெட்டர்ல எம்ப்ராய்டரி பிரிஞ்சு.. அசிங்கமா.. அதான இதை போடாம பீரோல வச்சிருந்தீங்க..? இன்னைக்கு பீரோ கிளீன் பண்றப்போ பாத்தேன்.. சரி வேற எம்ப்ராய்டரி போட்டா.. நீங்க யூஸ் பண்ணுவீங்கன்னு தோணுச்சு.. அதான்.. பழைய எம்ப்ராய்டரிலாம் நல்லா நூல் பிரிச்சு விட்டு.. இந்த பூ போட்டு விட்டேன்..!! அந்த பழைய எம்ப்ராய்டரியை விட இது நல்லா மேட்சா.. அழகா இருக்குலத்தான்..??"

அவ்வளவுதான்..!! எனக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆத்திரம் வந்ததோ..? என் இதயத்தில் கயல் இருந்த இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் மலர் வலுக்கட்டாயமாக குடியேற முயலுகிறாள் என்பது மாதிரியான ஒரு ஆத்திரம்..!! காட்டுத்தனமாய் கத்தினேன்.

"அறிவிருக்கா உனக்கு..?? என்ன வேலை பண்ணி வச்சிருக்க..??"

"எ..என்னத்தான்.. எ..என்னாச்சு..?" எதுவும் புரியாமல் மலர் பதறினாள்.

"இது கயல் எனக்கு வாங்கித்தந்த ஸ்வெட்டர்னு உனக்கு தெரியாது..??"

"தெ..தெரியும்.." 

"அப்புறம் எதுக்கு இந்த வேலைலாம் பண்ணின..?"

"இ..இல்லைத்தான்.. இது.. எ..எம்ப்ராய்டரி.. பிரிஞ்சு..." மலரின் உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்தன.

"வாயை மூடு..!! ஏன் தேவையில்லாத வேலைலாம் பண்ணுற..? இதுலாம் பண்ணுன்னு நான் உன்கிட்ட சொன்னனா..? இனிமே இந்த மாதிரி ஏதாவது பண்ணின.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!!" 

நான் கண்களை உருட்டி ரவுத்திரமாக கத்த, மலரின் கண்கள் இப்போது பொலபொலவென கண்ணீரை வடிக்க ஆரம்பித்தன. காயம்பட்ட பறவை போல பரிதாமாக என்னை பார்த்தாள்.

"ஸா..ஸாரித்தான்.. தெ..தெரியாம பண்ணிட்டேன்..!!"

"பண்றதுலாம் பண்ணிட்டு ஸாரி கேட்டுட்டா.. எல்லாம் சரியா போயிடுமா..?? கயல் சம்பந்தப்பட்ட பொருள் எதிலயாவது இனிமே நீ கையை வச்ச.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!! கொண்டா அதை..!!"

ஆத்திரமும், வெறுப்புமாய் வார்த்தைகளை கக்கிய நான், அவள் கையிலிருந்த ஸ்வெட்டரை வெடுக்கென பறித்தேன். இனி இந்த ஸ்வெட்டர் எனக்கு தேவையில்லை. கயலின் நினைவுகள் பொசுக்கப்பட்ட இந்த ஸ்வெட்டர் இனி எனக்கு தேவையே இல்லை..!! பால்கனிக்கு அவசரமும், ஆத்திரமுமாய் நடந்து சென்றேன். பாக்கெட்டில் கைவிட்டு அந்த ஜிமிக்கி பாக்ஸை எடுத்தேன். அதை ஸ்வெட்டருக்குள் வைத்து பந்தாக சுருட்டி.. வெளியே தெரிந்த குப்பை மேட்டை நோக்கி.. தூரமாக தூக்கி எறிந்தேன்..!!

மலர் என்னுடைய கோபத்தில் வெலவெலத்து போயிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்து போய் சிலையாய் நின்றிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து மட்டும், அருவி மாதிரி கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

"ஸாரித்தான்.. என்னை மன்னிச்சுடுங்க.. சத்தியமா இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்..!!"

கெஞ்சலாக ஒலித்த மலரின் குரலை மதியாமல் அவளை நான் கடந்து சென்றேன். கதவை அறைந்து சாத்தி வீட்டிலிருந்து வெளியேறினேன். காரை கிளப்பி ஆத்திரமாய் ஆக்சிலரேட்டரை மிதித்தேன். எங்கே செல்கிறோம் என்ற எண்ணம் சிறிதுமில்லாமல்.. எதிரே வந்த வளைவுகளில் எல்லாம்.. 'சரக்.. சரக்..' என காரை திருப்பினேன்..!!

மனம் முழுதும் கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 'எதற்கிந்த கோபம்.. ஏன் இவ்வளவு ஆத்திரம்..' என்று கூட சரியாக எனக்கு விளங்கவில்லை. அட்ரினலின் எக்கச்சக்கமாய் சுரந்து உடம்பெங்கும் தறிகெட்டு ஓடியது. மூளை நரம்புகள் எல்லாம் சூடேறி கொதிப்பது மாதிரி தோன்றியது. தலை வலித்தது..!! கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து, ஹை ஸ்பீடில் காரை விரட்டினேன். நோக்கமே இல்லாமல் எங்கேயோ.. தூரமாக.. சென்று கொண்டே இருந்தேன்..!!

அப்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளே இல்லாத ஒரு இடத்தை அடைந்ததும், சாலையின் ஓரமாய் காரை ப்ரேக்கிட்டு நிறுத்தினேன். ஸ்டியரிங்கில் முகம் புதைத்து அப்படியே படுத்துக் கொண்டேன். கார்க்கண்ணாடியை மேலே ஏற்றி விட்டுக்கொண்டு, வாய் விட்டு சத்தம் போட்டு அழுதேன்..!! அழுதபடியே தூங்கிப் போனேன்..!!

ஒரு அரை மணி நேரம் அந்த மாதிரி தூங்கியிருப்பேன். அப்புறம் விழிப்பு வந்தபோது இதயத்தின் படபடப்பு வெகுவாக குறைந்திருந்தது. எங்கு இருக்கிறோம் என்று சுற்றி சுற்றி பார்த்தேன். இருட்ட ஆரம்பித்திருந்தது. வீட்டுக்கு செல்லலாம் என்று தோன்றியது. காரை திருப்பினேன். மீண்டும் பள்ளிக்கரணை நோக்கி செலுத்தினேன். இப்போது மிதமான வேகத்தில்.. மிகவும் கட்டுப்பாட்டுடன்..!!

பள்ளிக்கரணையை நெருங்கியபோதுதான் திடீரென அந்த எண்ணம் எனக்கு தோன்றியது. குடிக்க வேண்டும் என்ற எண்ணம்..!! தலை இன்னும் வலித்துக் கொண்டுதான் இருந்தது. மனம் இன்னும் அலைபாய்ந்து கொண்டுதான் கிடந்தது. ஆல்கஹால் உள்ளே சென்றால் கொஞ்சம் அமைதிப்படும் என்று தோன்றியது. என்னுடைய வீடு இருக்கும் ரோட்டுக்கு பேரலல் ரோட்டில் ஒரு பார் இருக்கிறது. அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது அங்கு நான் சென்றிருக்கிறேன். அந்த ரோட்டில்தான் இப்போது காரை செலுத்தினேன்.

என்னவென்று தெரியவில்லை.. சாலை ஒரே கும்பலாக இருந்தது..!! என்றும் காலியாக இருக்கும் சாலை, இன்று ஏன் இவ்வளவு பிஸியாக இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. மெதுவாகவே காரை நகர்த்த முடிந்தது. அந்த மாதிரி உருட்டிக்கொண்டு சென்றே பாரை அடைந்தேன். பாருக்கு எதிர்ப்புற சந்து ஒன்றில் காரை பார்க் செய்தேன். நடந்து வந்து பாருக்குள் புகுந்து கொண்டேன். குவார்ட்டர் விஸ்கி, சிகரெட், சைடிஷ் வாங்கிக்கொண்டு ஓரமாய் கிடந்த டேபிளில் அமர்ந்து கொண்டேன். புகை விட்டபடியே, பொறுமையாக மது அருந்த ஆரம்பித்தேன்.

இன்று மலரிடம் நான் ஆவேசமாய் நடந்து கொண்ட காட்சியே.. மறுபடியும் மறுபடியும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது..!! ஒரே குழப்பமாய் இருந்தது..!! 'யார் மீது தவறு..? என் மீதா..? அவள் மீதா..?' எதுவுமே புரியாத மாதிரியான குழப்பம்..!! ஆனால் ஒரே ஒரு விஷயம்.. 'ஸாரித்தான்..' என்று மலர் வடித்த கண்ணீர் மட்டும் என் மனதை திரும்ப திரும்ப வலிக்க செய்து கொண்டிருந்தது..!!

"ஹலோ ஸார்.. எப்படி இருக்கீங்க..??"

குரல் கேட்டு நான் திரும்பி பார்த்தேன். ஷ்யாம் நின்றிருந்தான். பக்கத்து வீட்டு ஆண்ட்டியின் மகன். மலர் கூட இவனிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள் என்று முன்பு சொன்னேனே. அவன்தான்..!! இவனுக்கு குடிப்பழக்கம் கிடையாதே..? இவன் என்ன செய்கிறான் இங்கே..? நான் குழப்பத்தை வெளியே காட்டாமல், இயல்பாக அவனை பார்த்து புன்னகைத்தேன்.

"ம்ம்ம்.. நல்லா இருக்கேன்பா.. நீ எப்படி இருக்குற..?"

"நானும் நல்லா இருக்குறேன் ஸார்..."

"நீ என்ன இந்தப்பக்கம்.. நீயும் ட்ரிங்க்ஸ்லாம் சாப்பிட ஆரம்பிச்சுட்டியா..?"

"ஐயையோ..!! அதெல்லாம் இல்ல ஸார்.. பிரண்டு ஒருத்தன் கம்பெனி வேணும்னு கூப்பிட்டான்.. கூட வந்தேன்..!! இப்போத்தான் கெளம்பினான்.. உங்களை பாத்தேன்.. அதான்.. அப்படியே பேசிட்டு போகலாம்னு..!! உக்காராலாமா..??"

"ம்ம்ம்.. உக்காரு உக்காரு..!!"

எனக்கு எதிரே கிடந்த சேரில் ஷ்யாம் அமர்ந்தான். அவனுக்கு ஒரு பெப்சி வாங்கிக்கொண்டான். நான் விஸ்கியை பொறுமையாக சிப்ப, அவன் பெப்சியை ஸ்ட்ராவில் உறிஞ்சினான்..!! இருவரும் கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு உடலுக்குள் போதை சுறுசுறுவென ஏற ஆரம்பித்த போதுதான்.. அவன் மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

"ஸார்.. நான்.. உ..உங்ககிட்ட ஒரு மேட்டர் சொல்லணும்..!!"

"என்ன மேட்டர்..?" நான் புகையை ஊதிக்கொண்டே கேட்டேன்.

"சொன்னா நீங்க தப்பா எடுத்துக்ககூடாது..!!"

"இல்ல.. எடுத்துக்க மாட்டேன்.. சொல்லு.."

"நா..நான்.. நான் மலரை லவ் பண்றேன் ஸார்..!!" அவன் தயங்கி தயங்கி சொல்ல, அதைக்கேட்டு நான் அதிர்ந்து போனேன். ஏற்றிய போதையில் பாதி குப்பென இறங்கிய மாதிரி இருந்தது.

"ஷ்..ஷ்யாம்.. எ..என்ன சொல்ற நீ..?"

"ஆமாம் ஸார்..!! நான் மலரை லவ் பண்றேன்.. இது அவங்களுக்கும் தெரியும்..!!"

"ஓ..!!"

"ரொம்ப நாளாவே அவங்க மேல எனக்கு இன்ட்ரஸ்ட்.. கிட்டத்தட்ட உங்க வீட்டுக்கு அவங்க வந்ததுல இருந்தே..!! ஆனா.. ரெண்டு மாசம் முன்னாடிதான் என் காதலை அவங்ககிட்ட சொன்னேன்.."

"அ..அவ என்ன சொன்னா..?"

"அவங்க வேற ஒருத்தரை விரும்புறதா சொல்லி.. நாகரிகமா மறுத்துட்டாங்க..!!"

"ஓ..!! அவ யாரை விரும்புறா..?"

"ஹ்ஹாஹ்ஹா..!! என்ன ஸார் தெரியாத மாதிரி கேக்குறீங்க..? ஆக்சுவலா அன்னைக்கு அவங்க யாருன்னு சொல்லல.. எனக்கும் தெரியாமத்தான் இருந்தது..!! ஆனா.. மலரை பொண்ணுபாக்க வந்தப்போ நடந்த மேட்டர்.. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கும் தெரியும் ஸார்..!! அப்புறந்தான் அவங்க யாரை லவ் பண்றாங்கன்னு எனக்கும் தெரிஞ்சது..!!"

"ஓ..!!" என்று லேசாக அதிர்ந்தவன், 'உனக்கும் தெரிஞ்சு போச்சா..?' என்று மட்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

"மொதல்ல எனக்கு மலர் மேல கொஞ்சம் எரிச்சலா கூட இருந்தது.. அந்த முகம் தெரியாத காதலன் மேல கொஞ்சம் கோவமா இருந்தது..!! அவன்கிட்ட தோத்துப் போயிட்டோமேன்னு ஒரு ஆத்திரம்..!! ஆனா.. ஆனா இப்போ அது யாருன்னு தெரிஞ்சப்புறம்.. எனக்கு கொஞ்சம் கூட கோவமே வரல..!! உங்ககிட்டதான் நான் தோத்துப் போயிருக்கேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு சந்தோஷமாத்தான் இருக்குது..!! அதே மாதிரி.. மலர் மேல இருந்த மதிப்பும் இப்போ ரொம்ப ரொம்ப அதிகம் ஆயிடுச்சு..!!"

"ம்ம்ம்.." அவன் என்ன சொல்ல வருகிறான் என்று இன்னும் எனக்கு குழப்பமாகவே இருந்தது.

"நா..நான் இன்னொன்னு சொல்லணும்..!! என்னடா சின்னப்பையன் இவன்.. இவன்லாம் நமக்கு அட்வைஸ் சொல்றானேன்னு நெனைக்க கூடாது.."

"ம்ம்.. சொல்லு.."

"மலர் உங்கமேல உயிரையே வச்சிருக்காங்க ஸார்.. அவங்க எங்கிட்ட பேசினதை வச்சுதான் இதெல்லாம் சொல்றேன்..!! நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டு.. மலரையே மேரேஜ் பண்ணிக்கிறதை பத்தி.. கொஞ்சம் யோசிக்கணும்..!! அவங்களை மாதிரி ஒரு நல்ல வொய்ஃப் உங்களுக்கு கிடைக்க மாட்டாங்க..!!"

ஷ்யாம் அப்புறமும் நிறைய பேசிக்கொண்டிருந்தான். மலருடைய அருமை பெருமைகள்.. அவள் என் மீது வைத்திருக்கும் எல்லையில்லா காதல்.. அபி மீது அவள் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லா தாயன்பு..!! அவளை நான் மணந்து கொள்வதால் விழையப்போகும் நன்மைகள்.. கிடைக்கப்போகும் சந்தோஷங்கள்.. மற்றவர்களுடைய மனநிம்மதி..!! நான் அவன் சொன்னதெற்கெல்லாம் எரிச்சலுடன் 'உம்..' கொட்டிக்கொண்டிருந்தேன்.

ஏற்கனவே என் மனதுக்குள் ஏராளமான குழப்பங்கள்..!! இதில் இந்த ஷ்யாம் வேறு புதிதாய் எதை எதையோ சொல்லி.. மேலும் குழப்பினான்..!! நான் அதற்கப்புறமும் ஒரு கட்டிங் வாங்கி தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டேன். உடம்பு முழுவதும் எக்கச்சக்கமாய் போதை.. மனம் முழுவதும் டன் டன்னாய் குழப்பங்கள்..!! பாரை விட்டு வெளியே வந்தோம்.

பாருக்கு உள்ளே இருக்கும் வரை வெளியே நடந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் தெரியவில்லை. வெளியே வந்ததும்தான் அதன் வீரியம் புரிந்தது..!! நகரவே முடியாத மாதிரி மக்கள் கும்பல் கும்பலாய், நெருக்கம் நெருக்கமாய் நின்றிருந்தார்கள். சாலையின் இருபுறமும் இப்போது குழல்விளக்குகள் பளிச்சென எரிந்து.. பகல் பொழுது போல ஆக்கி வைத்திருந்தன. 'விஷ்... விஷ்...' என்று வான வெடிகள் மேலே செல்லும் சப்தமும், பின்பு ஆகாயத்தில் 'டமால்.. டமால்..' என வெடித்து சிதறும் சப்தமும்..!! ஒலிப்பெருக்கியில் LR ஈஸ்வரியின் கணீர் குரலில் அம்மன் பாடல்..!!

எனக்கு பட்டென புரிந்து போனது..!! அந்த திருவிழா..!! ஒரு வருடம் முன்பு.. என் கயல் என்னை விட்டுப் போனாளே.. அன்று என் கவனத்தை சிதற வைத்ததே.. அதே திருவிழா..!! என் வாழ்வின் உச்சபட்ச சோகத்தை நான் சந்தித்தேனே.. அந்த சோக நினைவுகளுடன் பின்னிப்பிணைந்து கிடக்கும் திருவிழா..!!

எனக்கு இப்போது தலை 'விர்ர்ர்ர்...' என சுழல ஆரம்பித்தது. ஒரு வருடத்துக்கு முந்தைய நினைவுகள் 'பளீர்.. பளீர்..' என என் மூளையை தாக்கின. கண்களின் பார்வை மங்குவது போல ஒரு உணர்வு.. மயக்கம் வரும்போல் தோன்றியது..!! அங்கிருந்து உடனே அகன்று விட வேண்டும் என்று நினைத்தேன்..!! வெடிச்சத்தமும், தூரமாய் கேட்ட செண்டை மேளங்களின் முழக்கமும், என் செவிப்பறையை இரக்கமே இல்லாமல் தாக்கின. நான் இரண்டு கைகளாலும் காதை இறுக மூடிக்கொண்டேன்.

"ஸார்... என்ன ஸார் ஆச்சு..??" ஷ்யாம் கேட்டபடி, தடுமாறிய என் தோளை பிடித்தான்.

"ஷ்..ஷ்யாம்.. ஷ்யாம்.." எனக்கு வாய் குழறியது.

"சொல்லுங்க ஸார்..."

"சீ..சீக்கிரம் இங்க இருந்து கெளம்பிடலாம்.."

"ஏன் ஸார்.. என்னாச்சு..?"

"எ..எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. ம..மயக்கம் வர்ற மாதிரி.."

"ஓ..ஓகே ஸார்.. கெளம்பிடலாம்.."

"கா..கார் அந்தப்பக்கம் நிறுத்திருக்கேன் ஷ்யாம்.."

"ம்ம்.. வாங்க ஸார்.. ரோட் க்ராஸ் பண்ணிடலாம்.."

"ம்ம்ம்.."

ஷ்யாம் என் கையை பிடித்து அழைத்து சென்றான். 'கொஞ்சம் வழி விடுங்க.. வழி விடுங்க ப்ளீஸ்..' என்று கும்பலை விலக்க முயன்றான். ஆனால் யாரும் அவ்வளவு எளிதாக எங்களுக்கு வழிவிட்டு விலகவில்லை. கும்பலுக்குள் நுழைந்து.. ஒவ்வொருவராக விலக்கி.. முண்டியடித்து.. அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் தள்ளிவிடப்பட்டு..!! ஒரு கட்டத்தில் ஷ்யாம் என் கையை பிடித்திருந்த பிடி விலகியது. தலையை சுற்றி பார்த்தேன். கும்பலுக்குள் எங்கு சென்றான் என்று தெரியவில்லை. தடியாய் இருந்த ஒரு ஆள் என் முதுகை பிடித்து தள்ளினான்..!! உள்ளே சென்றிருந்த விஸ்கி வேறு என் கால்களை பிண்ணிக்கொள்ள செய்தன..!! நான் தடுமாறினேன்..!!

எந்தப்பக்கம் செல்கிறோம் என்று தெரியாமலே கும்பலை விலக்கி விலக்கி.. நெரிசலில் இருந்து விடுபட முயன்றேன். செண்டை மேளங்களின் சத்தம் இப்போது வெகு அருகே கேட்டது. இடியென இறங்கி என் காதைப் பிளந்தது..!! வான வெடிகளின் ஓசையும், கரகாட்டம் ஆடுபவர்களின் சலங்கை ஒலியும் கூட, என் காதை குண்டூசி புகுந்தது போல துளைத்தன..!! ஒரு வழியாய் நெருக்கியடித்து நெரிசலில் இருந்து விடுபட்டபோது, நான் நடு ரோட்டில் வந்து நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தேன்..!!

எதிரில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.. பல்லக்கில் அம்மன் வீற்றிருந்தாள்..!! 'இன்னும் பத்து நாள்தான் அசோக்.. நாம மூணு பேராயிடுவோம்..' கயல் கண்களில் கனவுடன் சொன்னாள்..!! பல்லக்கின் இருபுறமும் செண்டை மேளங்கள் 'திடும் திடும்' என முழங்கியபடி வந்தன..!! 'ஓகே.. நூறு முத்தம்.. லிப்ஸ்ல.. போதுமா..??' காதலாக கயலின் குரல்..!! 'ஜல்.. ஜல்.. ஜல்..' என சலங்கை ஒலிக்க, தலையில் கரகம் சுமந்து இரண்டு பேர் ஆடி வந்தார்கள்..!! 'ஆஆஆஆவ்வ்… உன் பையன் உதைக்கிறான்டா..' கயல் கத்தினாள்..!! சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் நாக்கு சுழட்டி குழவை இட்டார்கள்..!! கயல் படிக்கட்டில் கடகடவென உருண்டாள்..!! அலகு குத்திக்கொண்டு.. விழிகளை அகலமாய் திறந்துகொண்டு.. நாக்கை நீளமாய் வெளியே துருத்திக் கொண்டு.. சிலர் சாமியாடினார்கள்..!! சிறகொடிந்த பறவையாய்.. உடலெல்லாம் வெடவெடக்க.. காதலும், ஏக்கமுமாய் பார்த்தபடி.. உதடுகள் துடிதுடிக்க 'அசோக்..' என்று கயல் அழைத்தாள்..!!

அவ்வளவுதான்..!! அதற்கும் மேலும் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை..!! இரண்டு கைகளாலும் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டேன்..!! எலக்ட்ரிக் ஷாக் வைத்தது போல மூளை துடித்தது.. செயலிழந்து போனது போல தோன்றியது..!! வெடித்து விடும்போல் இருதயம் கிடந்தது பதறியது..!! உடனே சாலையை கடந்து அந்தப்பக்கம் சென்று விட வேண்டும் என்று நினைத்தேன்.. நடந்தேன்..!! ஆனால் அதற்குள்.. எனது இமைகள் செருகிக்கொள்ள, கண்கள் இருண்டன..!! கால்கள் வலுவிழந்து தள்ளாடின..!! நான் நிலைகுலைந்து சரியவும், எதிரே வந்த ஒரு கார் என் மீது மோதி என்னை தூக்கி எறியவும் சரியாக இருந்தது..!!

எசகு பிசகாய் என் வலது கை எதிலோ சென்று இடிக்க, உள்ளே ஏதோ முறிந்தது..!! எனது நெற்றி எதன் மீதோ சென்று 'நச்ச்ச்..' என்று மோதியது..!! தூக்கி எறியப்பட்டு.. தார்ச்சாலையில் விழுந்து கடகடவென உருண்டேன்..!! முகம், கை, கால் எல்லாம் ரோட்டில் கிடந்த கல்லில் உராய்ந்து.. தோல் சிராய்க்கப்பட்டு.. திகுதிகுவென எரிந்து..!! உடலெங்கும் உச்சபட்ச வலி..!! அலறக்கூட அவகாசம் இன்றி நான் மயங்கிப் போனேன்..!! 'ஸார்.. ஸார்.. ஸார்..' என்று ஷ்யாம் கத்துவது மட்டும், எங்கோ தூரமாய் கேட்டது..!!


1 comment:

  1. பாவம்பா இந்த அஷோக்

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...